Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
சின்னத்திரையிலும் கலக்க வரும் விஜயகுமார், மஞ்சுளா தம்பதி! Go to previous page
[5/10/2012 ] [Dharshini U. ]
 



விஜயகுமார், மஞ்சுளா சினிமாவில் நடித்து வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்த தம்பதியர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் ஜோடியாக நடித்த பல படங்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட்டாக வரும். இப்போது இருவருமே சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டனர். மஞ்சுளா கூண்டுக்குள் கிளியாக வீட்டோடு இருந்து வந்தார்.

தற்போது சின்னத்திரையில் இருவரும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தங்கம் நெடுந்தொடரில் விஜயகுமார் நடித்து வருகிறார். அதேபோல் மெகா டிவியில் சந்திரலேகா என்ற புதிய தொடரில் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் மஞ்சுளா. முதன் முறையாக அவர் சின்னத்திரைக்கு அறிமுகமாகும் தொடர் இது.

இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிஜத்தில் தம்பதியான இவர்கள் தனித்தனியாக தொடர்களில் கலக்கும் நிலையில் சினிமாவைப் போலவே, நிஜ வாழ்க்கையைப் போலவே டிவியிலும் இணைந்து கலக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு டிவி சீரியல்களை விரும்பிப் பார்க்கும் இல்லத்தரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்?
read more»

 

Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு!
read more»

 

யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம்.
read more»

 

அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு!
read more»

 

சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை!
read more»

 

நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா!
read more»

 

விஜய்க்கு தொண்டர் படை!
read more»

 

அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய்
read more»

 

தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா!
read more»

 

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
19-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.