Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
எயிட்ஸ் தொற்று ஏற்படக்கூடியவர்களுக்கு மருந்தொன்றை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் ஆலோசனைக் குழுவொன்று கேட்டுள்ளது. Go to previous page
[5/11/2012 ] [cmr news bulletin ]
 



எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV வைரஸ் ஆரோக்கியமானவர்களிற்கு தொற்றுவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்ட மருந்தொன்றுக்கு அமெரிக்க மருத்துவ நிபுணர்களின் குழுவொன்று ஆதரவு வழங்கியுள்ளது.

பாலியல் தொடர்பு மூலம் எயிட்ஸ் வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகமாக உள்ளவர்களெனக் கருதப்படுவோரின் பயன்பாட்டிற்கென அந்த மருந்துக்கு அனுமதி வழங்குமாறு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பை ஆலோசனைக் குழுவொன்று கேட்டுள்ளது.

ட்ருவடா என்ற அந்த மருந்து, நாள்தோறும் குளிகையாக உட்கொள்ளப்படவேண்டும்.

ஏற்கனவே HIV தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு அந்த மருந்தை வழங்குவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

பரிந்துரைக் குழுவின் ஆலோசனையை அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லையென்றாலும், பொதுவாக அந்தக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது.
read more»

 

அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு!
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது.
read more»

 

செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார்.
read more»

 

குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது.
read more»

 

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார்.
read more»

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள்.
read more»

 

அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு நேர்மையான வழியில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
read more»

 

இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது!
read more»

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
23-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.