தமிழகத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடிந்கரை கிராமத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்தார்கள். அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுவின் இணைப்பாளர் உதயகுமார் தலைமையில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. பின்னர், அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவு கூரப்பட்டார்கள். இன்றைய தினம், சென்னை மெரீனா கடற்கரையில், மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நினைவு ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»