Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் தேயில்லை என்று எவரஸ்ட் சிகரித்தில் உயிரிழந்த Shriya Shah-Klorfine இன் கணவர் தெரிவித்துள்ளார்…. Go to previous page
[5/26/2012 ] [cmr news bulletin ]
 



அரசாங்கத்தின் உதவிகள் எதுவும் தேவையில்லை என்று எவரஸ்ட் சிகரித்தில் உயிரிழந்த ஸ்ரீயா சா-குளோர்பைன் (Shriya Shah-Klorfine) இன் கணவர் தெரிவித்துள்ளார்.

33 வயதுடைய, கனேடியப் பெண்மனியான Shriya Shah-Klorfine கடந்த சனிக்கிழமை எவரஸ்ட் சிகரத்தை ஏறிமுடித்துத் திரும்புகையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது மனைவியின் உடலத்தை எவரஸ்ட் சிகரத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவருவதற்கு, அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்று டீசரஉந முடழசகiநெ குறிப்பிட்டுள்ளார்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள்.
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார்.
read more»

 

திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது.
read more»

 

நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது.
read more»

 

அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு!
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது.
read more»

 

செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார்.
read more»

 

குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது.
read more»

 

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார்.
read more»

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள்.
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
26-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.