Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
கேன்ஸ் திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் !! Go to previous page
[5/26/2012 ] [Akshaya U ]
 



பிரான்சில் மே மாதம் 16ம் திகதி ஆரம்பித்து 27ம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். நேற்றைய விழாவில் அழகிய வேலைப்பாடுகள் செய்த சேலையை உடுத்தி வந்த ஐஸ்வர்யா இன்று கிரே நிற ஆடையை அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார். உடல் முழுவதுமாக மூடியபடி இருக்கும் இந்த ஆடை அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. கையில் அழகிய கிரே நிற பர்ஸுடன் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். விழாவிற்கு வந்திருந்த பலரது கண்களும் நமது ஐஸ் மீதுதான் இருந்தது. ஏன் என்றால், எப்போதும் அழகு பதுமையாக அழகை வெளிக்காட்டும் வகையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக ஆடை அணிந்து வரும் ஐஸ், போர்த்திக் கொண்டு வந்ததும், அவரது உடல் எடையும்தான். சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஐஸ் சற்றே எடை போட்டுள்ளது அனைவரது கண்களையும் கவர்ந்தது.




Click on image to view the full size image
News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 

எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன்
read more»

 

ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர்
read more»

 

விஸ்வரூபம் 2!
read more»

 

சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான்
read more»

 

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு!
read more»

 

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
24-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.