Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
இலங்கையைப் பிரசை ஒருவரின் உடலம், நேற்று சென்னை விமான நிலைய கழிப்பறைக்குள் மீட்கப்பட்டு;ட்டது... Go to previous page
[5/27/2012 ] [cmr news bulletin ]
 



இலங்கையைச் சேர்ந்த 55 வயதுடைய, லால்சிங் பரசுராம் என்பவரது உடலம் நேற்று சென்னை விமான நிலைய கழிப்பறைக்குள் மீட்கப்பட்டு;ள்ளது...

இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலாவுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் இன்று மதியம் 1.30 க்கு விமானம் மூலமாக இலங்கை செல்வதற்கான பயண அனுமதியையும் பெற்றிருந்தார்.

நீண்ட நேரமாகியும் கழிவறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதனால் விமான நிலைய ஊழியர்கள் கழிவறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்த வேளையில், அவரது உடலம் காணப்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய காவற்துறையினர் உடலத்தை மீட்டு வைத்தியப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது!
read more»

 

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை!
read more»

 

பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ
read more»

 

ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்.
read more»

 

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
read more»

 

மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
read more»

 

நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார்.
read more»

 

தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார்.
read more»

 

பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது.
read more»

 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது.
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
19-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.