இலங்கை திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதை உட்பட்ட மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வார்களென அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்தபோதிலும், இல்ஙகைத் தமிழர்கள் பலர் இன்று லண்டனில் இருந்து இலங்கை திருப்பி அனுப்பப்படவுள்ளார்கள். இன்று பிற்பகலில், தனியான விமானம் மூலம் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். நாளை காலை, அவர்கள் இலங்கை சென்றடைவார்களென கொழும்பில் உள்ள எமது செய்தியாளர் அறிவிக்கிறார். திருப்பி அனுப்பப்படுவோரில், குற்றங்களைப் புரிந்தவர்களும், விசா காலத்தைக் கடந்தும் தங்கியிருந்தவர்களும் உள்ளபோதிலும், அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் பலரும் உள்ளதாகவும் பிரித்தானியாவின் இன்டிபென்டன்ட் நாளேடு குறிப்பிடுகிறது. பிரித்தானிய அரச அரச குடும்பத்தின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரித்தானிய அரச குடும்பம் வரவேற்கவுள்ள அதே காலப் பகுதியில் இந்தத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அந்த ஏடு குறிப்பிடுகிறது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»