Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
உடல்களை, அல்லது அவற்றின் சிதைவுகளை இஸ்ரேல், பலஸதீன அதிகாரசபையிடம் ஒப்படைப்பு! Go to previous page
[5/31/2012 ] [cmr news bulletin ]
 



இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியபோது மரணமடைந்த 91 பலஸ்தீனர்களின் உடல்களை, அல்லது அவற்றின் சிதைவுகளை இஸ்ரேல், பலஸதீன அதிகாரசபையிடம் ஒப்படைத்தது.

நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

1975 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

றமள்ளாவில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வொன்றின் பின்னர், உடல்கள் மீண்டும் புதைக்கப்படும்.

அந்த உடல்கள் மீள ஒப்படைக்கப்படவேண்டுமென, இஸ்ரேலிய சிறைகளில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலஸ்தீன கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

தென், மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 29 ஆந் திகதி நடைபெறும்.
read more»

 

தென்னாபிரிக்க தங்கச் சுரங்க தீ விபத்தில் பலர் உயிரிழப்பு.
read more»

 

டுவிட்டர் நிறுவனம், கடந்த ஆண்டில் 645 மில்லியன் டொலர் நட்டமடைந்ததாக அறிவித்தது.
read more»

 

குடியுரிமை தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து கனேடிய சமஷ்டி அரசு இன்று அறிவிக்கும்.
read more»

 

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனைகளை குறைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
read more»

 

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட பகுதியில் பல இடங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
read more»

 

மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை, அமைதிக்கு எதிரான மோசமான குற்றமாக அமையுமென இலங்கை ஜனாதிபதி கண்டித்தார்.
read more»

 

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து நிலவுகிறதென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
read more»

 

ஸ்காபறோ ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், ஒருவர் மரணமானார்.
read more»

 

கூட்டமைப்பிற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
21-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.