Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
என்டீபீயின் தலைவர் ரொம் முள்கெயர் அல்பேட்டாவுக்கு இன்று பயணம். Go to previous page
[5/31/2012 ] [cmr news bulletin ]
 



என்டீபீயின் தலைவர் ரொம் முள்கெயர் அல்பேட்டாவுக்கு இன்று பயணம் செய்கிறார்.

மணல் எண்ணைத் தொழிற்துறை முக்கியத்துவம் பெற்றுள்ள அல்பேட்டாவின் வட பகுதியில் உள்ள ஃபோர்ட் மக்மறே பகுதியில் உள்ள Suncor நிறுவன திட்டத்தை அவர் பார்வையிடுவார்.

மாகாணத்தின் முதல்வர் அலிசன் றெட்ஃபோர்ட் வெளிநாடு சென்றுள்ள நிலையில், பிரதி முதல்வரையும் அவர் சந்திப்பார்.

இன்று பிற்பகல் எட்மன்டனில் செய்தியாளர்களையும் அவர் சந்திப்பார்.

மணல் எண்ணைத் தொழிற்துறை கனேடிய டொலரின் பெறுமதியை செயற்கை முறையில் அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக கனடாவின் மத்திய பகுதியில் உள்ள உற்பத்தித் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முள்கெயர் அண்மையில் வெளியிட்ட கருத்துக் காரணமாக, மேற்Nகு மாகாண முதல்வர்கள் முள்கெயர் மீது குறை கூறியுள்ளார்கள





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்….
read more»

 

ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்…
read more»

 

பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது….
read more»

 

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது…
read more»

 

இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன.
read more»

 

இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார்.
read more»

 

ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை!
read more»

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு!
read more»

 

சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு!
read more»

 

பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
19-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.