Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
நீச்சல் உடையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை! - அமலா பால். Go to previous page
[6/7/2012 ] [Dharshini U. ]
 



நீச்சல் உடையில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார் நடிகை அமலா பால். அமலா பால் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போனார். அவருக்காக அவரது தோழி அனுஷ்கா தெலுங்கு இயக்குனர்களிடம் சிபாரிசும் செய்தார். ஆனால் அவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்த படமும் சரியாகப் போகவில்லை. இதனால் அங்கும் வாய்ப்புகள் வரவில்லை. சரி நம்ம ஊர் பக்கமே போகலாம் என்று தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் நீச்சல் உடையில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: கிளாமராக நடிப்பது அவசியமானதாகிவிட்டது. அதனால் நீச்சல் உடையில் நடிக்க எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. நான் மட்டுமல்ல பல வளர்ந்து வரும் நடிகைகளும் நீச்சல் உடையில் நடிக்க ரெடியாகத் தான் உள்ளனர் என்றார். ஒரு காலத்தில் நீச்சல் உடை காட்சியெல்லாம் ஹாலிவுட் படத்தில் தான் வரும். அதன் பிறகு பாலிவுட் படங்களில் வந்தது. தற்போது கோலிவுட்டுக்கும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 

எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன்
read more»

 

ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர்
read more»

 

விஸ்வரூபம் 2!
read more»

 

சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான்
read more»

 

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு!
read more»

 

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
24-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.