Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
புதுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேர்தல் வாக்குப் பதிவு தற்போது இடம்பெறுகிறது. Go to previous page
[6/12/2012 ] [cmr news bulletin ]
 



புதுக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேர்தல் வாக்குப் பதிவு தற்போது இடம்பெறுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 224 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இன்று நண்பகல்வரை 32 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றது.

பாதுகாப்புப் பணியில் சுமார் இரண்டாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். வாக்குப்பதிவு முழுவதும் வெப் கமெராக்களின் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாக கார்த்திக் தொண்டமான், மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பாக ஜாஹிர் ஹ{செய்ன் ஆகியோர் அங்கு போட்டியிடுகிறார்கள்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள்.
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார்.
read more»

 

திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது.
read more»

 

நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது.
read more»

 

அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு!
read more»

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது.
read more»

 

செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார்.
read more»

 

குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது.
read more»

 

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார்.
read more»

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள்.
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
25-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.