வீட்டு அடமானக் கடன்களின் கால எல்லையை 30 வருடங்களில் இருந்து 25 வருடங்களாக கனேடிய அரசு குறைத்தது. இதுவரை வீட்டு அடமானக் கடன்களுக்கான அதி கூடிய கால எல்லை, 30 வருடங்களாக இருந்தது. அதனை 25 வருடங்களாக குறைப்பதாக சமஷ்டி அரசு நேற்றிரவு அறிவித்தது. இதுவரை காலமும் வீடுகளின் பெறுமதியில் 85 சதவீதத்தைக் கடனாகப் பெறக்கூடியதாக இருந்த நிலையில், அத்தகைய கடன்களின் அளவை, வீடுகளின் பெறுமதியின் 80 சதவீதமாக அரசு குறைத்தது. இந்த மாற்றங்கள் குறித்த அறிவிப்புக்கள் இன்று காலையில் செய்தியாளர் மகாநாடு ஒன்றில் வெளியிடப்படவுள்ளன. ஆனால், வீடுகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கவேண்டிய ஆரம்ப முதலீடான 5 சதவீதத்தில் மாற்றம் எதனையும் அரசு செய்யவில்லை. கனேடியர்களின் கடன்களின் அளவு அதிகரித்துச் செல்லும் நிலையில், வீட்டுக் கடன் சந்தையில் நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்கு கனேடிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைச் சிறையில் இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் இன்று காலை இந்தியா சென்றடைந்தார்கள். read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டார். read more»
திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தூதரகம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதற்கு இலங்கை அதிருப்தி வெளியிட்டது. read more»
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»