Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
டாப்ஸி நீக்கப்பட்டு வரலக்ஷ்மி வந்தார்! Go to previous page
[6/26/2012 ] [Akshaya U ]
 



சுந்தர். சி.யின் மதகஜராஜா படத்தில் இருந்து டாப்ஸி நீக்கப்பட்டு வரலக்ஷ்மி சரத்குமார் சேர்க்கப்பட்டுள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

கலகலப்பு வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுந்தர்.சி. விஷாலை வைத்து எடுக்கும் படம் மதகஜராஜா சுருக்கமாக இதன் பெயர் எம்.ஜி.ஆர்.

இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே கதாநாயகி பிரச்சனையாக உள்ளது. முதலில் ராதா மகள் கார்த்திகா தான் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சுந்தர்.சி. தன்னிடம் தெரிவிக்காமல் திரைக்கதையை 2 நாயகிகள் இருக்குமாறு மாற்றியதால் அவர் படத்தை விட்டு விலகினார்.

இதையடுத்து 2 நாயகிகளாக டாப்ஸியும், வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முதலில் டாப்ஸியை மட்டும் தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன் பிறகு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ தெரியவில்லை படத்தில் இருந்து டாப்ஸியை நீக்கிவிட்டு வரலக்ஷ்மியை சேர்த்துள்ளதாக இயக்குனரின் மனைவி குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 

எனக்கு மட்டும் அவர்களுடன் நடிக்க ஆசை இல்லையா? - ரம்யா நம்பீசன்
read more»

 

ஸ்ரீசாந்த், நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம். - இயக்குநர்
read more»

 

விஸ்வரூபம் 2!
read more»

 

சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான்
read more»

 

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு!
read more»

 

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
25-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.