சீன நாட்டு விண்வெளி வீரர்கள் மூன்று பேரைக் கொண்ட கலம், சீனாவின் இன்னர் மொங்கோலியா (Inner Mongolia) பகுதியில் தரையிறங்கியது. 13 நாட்கள் விண் பயணத்தின் பின்னர் தரையை அடைந்த அந்த மூன்று பேரில் சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையும் உள்ளார். சீனா விண்ணில் அமைத்துவரும் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்ற அவர்கள், அந்த விண்வெளி ஆய்வு நிலையத்துடன் தமது கலத்தை தன்னியக்க கருவிகள் இன்றி, வெற்றிகரமாக இணைத்தமை முக்கியத்துவம் பெற்றது. தமது நாட்டு விண்வெளி வீரர்களின் பயணம் முழுமையான வெற்றியாக அமைந்ததென சீன பிரதம மந்திரி கூறினார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»