போட்டா போட்டி படத்தின் நாயகன் சடகோபன் ரமேசை, தான் இயக்கும் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க வைக்க சுந்தர்.சி விரும்பியுள்ளார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்திருந்தார் சடகோபன் ரமேஷ். இதற்குபின்பு, போட்டா போட்டி என்ற படத்தில் நாயகனாக நடித்து அசத்தினார். இவரது நடிப்பை பார்த்த சுந்தர்.சி, தான் இயக்க உள்ள எம்.ஜி.ஆர்(மத கஜா ராஜா) படத்தில் நடிக்க வைக்க விரும்பியுள்ளார். இப்படத்தில் ரமேசுக்கு மிகவும் கனமான கதாப்பாத்திரம் ஒன்றை சுந்தர்.சி கொடுக்க உள்ளதாக பட வட்டாரம் தெரிவித்துள்ளது. ரமேசுக்கு ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த ரித்திகா ஸ்ரீனிவாஸ் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆரில் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கின்றார். இப்படத்தில் ஏற்கனவே நாயகியாக ஒப்பந்தமான டாப்சீ விலக, தற்போது சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்க உள்ளார். கலகலப்பு வெற்றியைத் தொடர்ந்து விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பை இயக்குனர் சுந்தர்.சி விரைவில் தொடங்கவுள்ளார்.
டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்? read more»
Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு! read more»
யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம். read more»
அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு! read more»
சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை! read more»
நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா! read more»
விஜய்க்கு தொண்டர் படை! read more»
அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய் read more»
தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா! read more»
அஜித்தின் தொழில் ஈடுபாடு! read more»