Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
சமுத்திரக் கனியின், நிமிர்ந்து நில்! Go to previous page
[7/5/2012 ] [Dharshini U. ]
 



போராளி படத்துக்குப் பிறகு சமுத்திரக் கனி இயக்கும் புதிய படம் "நிமிர்ந்து நில்".

ஜெயம் ரவி - அமலா பால் - மேக்னா ராஜ் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா, ஏவிஎம்மில் நடந்தது.

நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

"ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும் என்பது," என்கிறார் இயக்குநர் சமுத்திரக் கனி.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ - நானி. ஹீரோயின்கள் - மாற்றமில்லை!





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

விஸ்வரூபம் 2!
read more»

 

சில்க் ஸ்மிதா என் ரோல் மாடல்: சனாகான்
read more»

 

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா இசைதொகுப்பு!
read more»

 

இதுவரை பார்க்காத தோற்றத்தில் விஜய்!
read more»

 

சித்தார்த் - சமந்தா காதல்!
read more»

 

திரைப்படம் தயாரிக்க விரும்பும் சிநேகா!
read more»

 

யுவனின் 100வது பட இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்!
read more»

 

சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி......
read more»

 

லட்சுமிமேனனின் அடுத்த படம்!
read more»

 

உருப்படாத படமா இருந்தாலும் பாருங்க-கே.பாலசந்தர்!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
22-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.