கனடாவில் வாகன நெரிசல் அதிகமான நகரங்களில் ரொறன்றோ இரண்டாம் இடத்தில் உள்ளதென ஆய்வொன்று தெரிவிக்கிறது. Tom Tom GPS தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், வன்கூவருக்கு அடுத்தபடியாக ரொறன்றோ உள்ளது. வட அமெரிக்காவில், ரொறன்றோ ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ரொறன்றோவில், நெடுஞ்சாலைகளை விடவும், உள்ளுர் வீதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»
அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு நேர்மையான வழியில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். read more»
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»