Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
திருகோணமலை மாவட்ட வேட்பாளர் பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்தது. Go to previous page
[7/16/2012 ] [cmr news bulletin ]
 



கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான திருகோணமலை மாவட்ட வேட்பாளர் பட்டியலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று நண்பகல் சமர்ப்பித்தது.

முதன்மை வேட்பாளர் தண்டாயுதபாணி வேட்பாளர் பட்டியலை திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.

திருகோணமலை மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 10 ஆசனங்களுக்கு 13பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தயாரித்து சமர்ப்பித்துள்ளதாக முதன்மை வேட்பாளர் தண்டாயுதபாணி கூறினார்.

தமிழரசுக் கட்சியினர் 9 பேரும், ஏனைய நான்கு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நான்கு பேரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் 18 ஆந் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 19ம் திகதி வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்….
read more»

 

ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்…
read more»

 

பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது….
read more»

 

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது…
read more»

 

இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன.
read more»

 

இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார்.
read more»

 

ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை!
read more»

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு!
read more»

 

சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு!
read more»

 

பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
17-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.