Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Sports News / விளையாட்டுச் செய்திகள்
 
30 ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று லண்டன் நகரில் ஆரம்பமாகிறது. Go to previous page
[7/27/2012 ] [cmr news bulletin ]
 



30 ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று லண்டன் நகரில் ஆரம்பமாகிறது. ரொறன்றோ நேரப்படி இன்று பிற்பகல் 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும்.

எதிர்வரும் 12 ஆந் திகதி வரை இடம்பெறவுள்ள போட்டியில், 204 நாடுகளைச் சேர்ந்த சுமார் பத்தாயிரத்து ஐந்நூறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். 26 விளையாட்டுக்களில், 302 தனித்தனி போட்டிகள் இடம்பெறும்.

இதற்கு முன்பு, 1908, மற்றும் 1948 ஆகிய ஆண்டுகளிலும் லண்டனில் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்றது. வேறெந்த நகரிலும் மூன்று நவீன ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஒஸ்கார் விருது வென்ற திரைப்பட இயக்குனர் டானி பொய்ல் (Danny Boyle) விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வை இயக்கவுள்ளார். அந்த நிகழ்வில், இளையராஜா இசையமைத்து, எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய நான்தான் உங்கப்பன்டா என்ற பாடல், மற்றும் MIA என அறியப்படும் மாதங்கி அருள்பிரகாசத்தின் Paper Planes டல் என்பன உட்பட்ட பல பாடல்களின் இசை ஒன்றாக இணைக்கப்பட்ட இசை இசைக்கப்படுமென செய்தி வெளியாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மான், பஞ்சாபி இசையில் பாடல் ஒன்றையும் தயாரித்துள்ளார்.

ஆரம்ப நிகழ்வைப் பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டுக்கள் இரண்டாயிரம் பவுண்ட் வரை விற்பனை செய்யப்பட்டன. உலகம் முழுவதிலும் சுமார் 4 பில்லியன் பேர் தொலைக்காட்சி வழியாக ஆரம்ப நிகழ்வை பார்வையிடுவார்கள்.

ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, மாற்று வலுவுள்ளோருக்கான பாராலிம்பிக் போட்டி இடம்பெறும்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

விளையாட்டுத்துறைச் செய்திகள்!
read more»

 

விளையாட்டுத்துறைச் செய்திகள்
read more»

 

விளையாட்டுத்துறை செய்தி துளிகள்!
nuhwd;Nwh Nkgps; yPt;]; kw;Wk; ngh];ud; GWapd;]; mzpfSf;F ,ilapyhd Ie;jhtJ n`hf;fp playoff Nghl;b ,d;W ngh];udpy; ,lk;ngWfpwJ. ,Jtiu ,lk;ngw;w 4 Nghl;bfspy; ngh];ud; mzp 3-1 vd;w Nghl;bfspd; mbg;gilapy; Kd;dzp tfpf;fpwJ. ,d;iwa Nghl;bapy; Njhy;tpaile;jhy; nuhwd;Nwh mzp Nghl;bj; njhlupy; ,Ue;J ntspNaw;wg;gLk;. ,d;iwa Nghl;bapy; nuhwd;Nwh mzp ntw;wp ngw;why;> MwhtJ Nghl;b vjpu;tUk; Qhapw;Wf;fpoik ,lk;ngWk;. New;W nkhd;wpaypy; ,lk;ngw;w Nghl;bapy; nkhd;wpay; fNdbad;]; mzpia Njhw;fbj;j xlhth nrdNuu;]; mzpAk;> Minnesota Wild mzpia Njhw;fbj;j Chicago Blackhawks mzpAk; playoff Nghl;bfspd; ,uz;lhk; Rw;Wf;Fj; jFjp ngw;wd. 22222 GNshuplhtpy; New;W ,lk;ngw;w baseball Nghl;bapy; Tampa Bay Rays mzp Toronto Blue Jays mzpia 5-4 vd;w mbg;gilapy; Njhw;fbj;jJ. 22222 ,e;jpad; gpwpkpau; yPf;fpd; ,d;iwa Nghl;bapy; Royal Challengers Bangalore kw;Wk; Delhi Dare Devils mzpfs; Nghl;bapLfpd;wd. nuhwd;Nwh Neug;gb ,d;W fhiy gj;J kzpf;F nly;ypapy; Nghl;b Muk;gkhFk;. read more»

 

விளையாட்டுத்துறை செய்தி துளிகள்!
read more»

 

ரொறன்றோ மேபிள் லீவ்ஸ் அணியில் நம்பிக்கை கொண்டுள்ளதாக ரொறன்றோ ரசிகர்கள்.
read more»

 

இந்தியன் பிறிமியர் லீக்கில்இ இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.
read more»

 

விளையாட்டுத்துறைச் செய்திகள்.
read more»

 

விளையாட்டுத்துறைச் செய்திகள்
read more»

 

பேஸ்போல் போட்டியில் கிளீவ்லன்ட் இன்டியன்ஸ் அணி வெற்றி!
read more»

 

விளையாட்டுச்; செய்திகள்!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
22-May-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.