Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
General News and news Articles / செய்திகள், செய்திக் கட்டுரைகள்
 
அப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கொன்று கலிஃபோர்னிய நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது. Go to previous page
[7/30/2012 ] [cmr news bulletin ]
 



அப்பிள் மற்றும் சாம்சங் நிறுனங்களுக்கு இடையில் நிலவும் காப்புரிமை பிரச்சினை தொடர்பான வழக்கு கலிஃபோர்னியா நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

தமது காப்புரிமைகளை சாம்சங் மீறியதாக இவ்வாண்டு ஏப்ரலில் அப்பிள் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்தது. அதற்குப் பதிலாக, தமது காப்புரிமைகளை மீறியதாக சாம்சங் நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது.

இரண்டு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு, தற்போது வழக்கு இடம்பெறவுள்ளது.

வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, பல பில்லியன் டொலர் வரையான நட்ட ஈட்டைச் செலுத்துமாறு இந்த நிறுவனங்களுக்கு ஜூரர்கள் உத்தரவிடக்கூடும்.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்….
read more»

 

ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்…
read more»

 

பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது….
read more»

 

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது…
read more»

 

இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன.
read more»

 

இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார்.
read more»

 

ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை!
read more»

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு!
read more»

 

சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு!
read more»

 

பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
18-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.