Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Art & Entertainment / கலை பொழுது போக்கு
 
இரட்டையர் வேடத்தில் நான்கு படங்கள்! Go to previous page
[7/31/2012 ] [Akshaya U ]
 



தமிழில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நான்கு படங்கள் தயாராகின்றன.

இவற்றில் எந்த படத்தை முதலில் வெளியிடுவது என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது. சூர்யா 'மாற்றான்' படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார்.

நாயகி காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

பாடல் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவை வருகிற 9-ந் திகதி சிங்கப்பூரில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

'சாருலதா' என்ற படத்தில் பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக வருகிறார். பொன்.குமரன் இயக்குகிறார். அடுத்த மாதம் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.

'இருவன்' என்ற பெயரில் இன்னொரு ஒட்டிப்பிறந்த இரட்டையர் படம் தயாராகி உள்ளது. முருகானந்தம் இயக்கி உள்ளார். உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் உண்மை கதை என்று விளம்பரப்படுத்தி உள்ளனர்.

மலையாளத்தில் 1997-ல் 'இரட்டதல' என்ற பெயரில் வெளியான ஒட்டிப்பிறந்த இரட்டையர் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது.





News Comments
.
No comment yet
Page  0  of  0       Total:  0
 
 
Your Comment
Name *
Country
  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) character(s) left
   
Loading...
 
» Related News

டி.எம்.எஸ்-க்கு நடிகர் திலகத்தின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தாதது ஏன்?
read more»

 

Jun 21-ல் தனுஷின் இரண்டு படங்கள் வெளியீடு!
read more»

 

யுவனின் இசைத்தொகுப்பில் அப்துல் கலாம்.
read more»

 

அஞ்சலி மீது அவதூறு வழக்கு தள்ளி வைப்பு!
read more»

 

சித்தார்த்தும், சமந்தாவும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜை!
read more»

 

நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன்? தமன்னா!
read more»

 

விஜய்க்கு தொண்டர் படை!
read more»

 

அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். - விஜய்
read more»

 

தனது மார்க்கெட் படுத்துவிடும் என்ற பயத்தில் ஹன்சிகா!
read more»

 

அஜித்தின் தொழில் ஈடுபாடு!
read more»

 
More..
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
18-Jun-2013
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.