சிரியாவின் அலெப்போ நகரின் சலாஹ{தீன் பகுதியில் நிலை கொண்டிருந்த சிரிய கிளர்ச்சிப் படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள். சிரியப் படையினர் ஓய்வின்றித் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்து தாம் வெளியேறியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். அதனையடுத்து அந்தப் பகுதியை அரச படைகள் கைப்பற்றியுள்ளன. இதேவேளை, அலெப்போவின் அருகில் உள்ள அனடான் என்ற சிறிய நகரில் எடுக்கப்பட்ட செய்மதி நிழற்படம் ஒன்றில் 600 க்கும் மேற்பட்ட ஆட்டிலறிக் குண்டுகள் வெடித்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்தது. பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தெளிவாக ஆவணப்படுத்தப்படுமெனவும். அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களெனவும் அனைத்துலக மன்னிப்புச்சபை அதிகாரி ஒருவர் கூறினார். இதேவேளை, சிரிய தலைநகரில் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட 48 ஈரானியர்களில், புரட்சிக் காவல் படையின் ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளதாக ஈரான் குறிப்பிட்டது. அவர்களது விடுதலைக்கு உதவுமாறு ஈரான், துருக்கியிடம் கேட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நிகழ்வில் யாசின் மாலிக் கலந்து கொண்டமையை இந்து முன்னணி கண்டித்தது. read more»
அரசுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்து எச்சரிக்க முடிவு! read more»
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது குறித்த கூட்டம் கொழும்பில் இடம்பெறுகிறது. read more»
செனட்டர் மைக் டஃபிக்கு – பிரதம மந்திரியின் முன்னாள் தலைமை அதிகாரி பணம் வழங்கியமை குறித்து நெறிமுறைகள் ஆணையாளர் விசாரணையை ஆரம்பித்தார். read more»
குடிவரவு தொடர்பான சீர்திருத்தச் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனற்சபைக் குழுவொன்று அங்கிகாரம் வழங்கியது. read more»
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டுமென வைகோ கேட்டுக் கொண்டார். read more»
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வங்கிக் கணக்கு விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் கோரினார்கள். read more»
அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அரசு நேர்மையான வழியில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். read more»
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»