கர்நாடகா மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அமைதி நிலவுவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்காக மேலதிக தொடரூந்துகள் அசாமுக்கு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மாநில முதல்வர் ஜெயதீஸ் ஷெட்டருடன் தாமும், பிரதம மந்திரியும் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை மாநில முதல்வர் ஷெட்டர் கூட்டியுள்ளார்.
இந்தியன் பிறிமியர் லீக் போட்டிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று இந்திய கிறிக்கட் வீரர்கள் கைது! read more»
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணை! read more»
பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது யாரென தெரியாது - நாமல் ராஜபக்ஷ read more»
ஏழு வயதான சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். read more»
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. read more»
மின் கட்டண அதிகரிப்புக்குக் கண்டனம் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. read more»
நீதிமன்றத்திற்குப் பதிலாக சிறையில் சரணடைய அனுமதி கோரிய மனுவை இந்தி நடிகர் சஞ்சய் தத் மீளப் பெற்றார். read more»
தமிழகத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் காரணமென ராமதாஸ் தெரிவித்தார். read more»
பிறஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் NoFireZone விவரணம் இன்று திரையிடப்படுகிறது. read more»
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் நினைவுகூரவுள்ளது. read more»