இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மீள் குடியமர் நடவடிக்கை தடைப்பட்டுள்ளமை உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கில் தற்போது நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வரவுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு விவாதம் நடத்துவதற்கு திகதி ஒதுக்கப்பட்டது. இனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கில் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை, சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளமை ஆகியவற்றின் மீத கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரேரணையை கொண்டுவரவுள்ளது. காணாமல் போனோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவது ஆகிய விடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்பவுள்ளது.
ஈராக்கில் இடம் பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களில் 20 ஷியா முஸ்லிங்கள் கொல்லப்பட்டுள்ளனர்…. read more»
ரொறன்றோ மாநகர முதல்வர் மீது ஜூஸ் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்… read more»
பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ளது…. read more»
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இரா.சம்பந்தன் ஈடுபட்டதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது… read more»
இலங்கையில் இரண்டு மாகாணசபைகள் அடுத்த வாரம் கலைக்கப்படவுள்ளன. read more»
இயக்குனர் மணிவண்ணன் தனது 58 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். read more»
ரொறன்றோ உட்பட தென்மேற்கு ஒன்றாரியோவில் பாரிய சோதனை நடவடிக்கை! read more»
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது குறித்து இன்று ஆய்வு! read more»
சிரியாவில் 93, 000 பேர் கொல்லப்பட்டார்களென ஐநா தெரிவிப்பு! read more»
பொதுநலவாய நாடுகள் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நியுசிலாந்து ஆதரவு! read more»