|
|
|
|
|
|
|
|
|
திருமதி அரியமலர் முருகேசபிள்ளை
|
 |
|
 |
தோற்றம் 29, Aug 1922 மறைவு 11, May 2012
|
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அரியமலர் முருகேசபிள்ளை அவர்கள் மே மாதம் 11ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான முத்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்ற ஓய்வுபெற்ற யாழ் மேலதிக உதவி அரசாங்க அதிபர் முருகேசம்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும்.
Dr. யோகலட்சுமி(கொழும்பு), டொராண்ரோவில் வசிக்கும் தனலக்சுமி, தியாகலட்சுமி, வரலட்சுமி தைரியலட்சுமி Australiaல் வசிக்கும் Dr.தர்மலட்சுமி, ஜெயலட்சுமி, Dr. மகாலட்சுமி (California,USA) ஆகியோரின் அன்பு தாயாரும். காலஞ் சென்றவர்களான குமார் பொன்னம்பலம், Dr பாலகிருஷ்ணன், Missisaugaவில் வசிக்கும்; கமலாநந்தன், ரஞ்சித் சண்முகரத்தினம், Australiaவில் வசிக்கும்; Dr சோமசுந்தரம் (Canbarra), ஸ்ரீஸ்காந்தன்;(Sydney), Dr மனோகரன் (USA) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ் சென்ற ஜெபரத்னராஜாவின் அருமை சகோதரியும். Dr மிருநாளினி, கஜேந்திரகுமார், காலஞ்சென்ற பிரியா, மற்றும் திவ்யா, மயூரன், Dr.கணன், Dr.பிரவீன், தீபனா, ஹரன், மேனகா, தானியா, சத்யா, பிரசாந்தி, ஆகியோரின் அன்பு பேத்தியும், சிவான், தானிஸா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின்; பூதவுடல் மே மாதம் 16 ம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரை இல 2180 Hurontario Rd, Mississaugaல் அமைந்துள்ள Turner & Porter Funeral Directorsல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள்; மே வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
905 276 9299
|
|
|
|
|
|
| Posted on
[5/13/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|