|
|
|
|
|
|
|
|
|
திருமதி. அற்புதம் ஆறுமுகம்
|
 |
|
 |
கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும் Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அற்புதம் ஆறுமுகம் அவர்கள் May மாதம் 30ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
|
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவும், பரமேஸ்வரி, பத்மாவதி, சண்முகநாதன், காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் பரமநாதன், மகேஸ்வரன், குகநாதன், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும், அமரதேவா, காலஞ்சென்ற குனநேசம், மற்றும் ராஜினி, அதிசயமலர், மனோன்மணி, தவரஞ்சிதமலர், ஜெயமுரளி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், செல்வநாயகி, வினாயகமுர்த்தி, கனேசலிங்கம், தில்லைராஜா, கமலேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் June மாதம் 03 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணிவரை 737 Dundas St E, (Dundas and Cawthra), ல் அமைந்துள்ள St John's Dixie Cemetery & Crematorium ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 4ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
905 567 7468 /
416 321 0512
|
|
|
|
|
|
| Posted on
[6/1/2012] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|