Home About us Our Crew Programs Program Schedule Contact us Feedback
Obituaries / மரண அறிவித்தல்கள்
 
Go to previous page
 
திரு. லோறன்ஸ் அரியநாயகம்
தோற்றம்: May 29, 1926 மறைவு: August 16, 2011

ஏழாலையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செந்திரேசா பாடசாலையின் உப அதிபரும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. லோறன்ஸ் அரியநாயகம் அவர்கள் August மாதம் 16ம் திகதி அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் அம்புறோஸ்பிள்ளை, சவுந்திரம் தம்பதிகளின் மகனும், இராசேந்திரம்-அன்னம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற புளோரன்ஸ் அருந்தவமலரின் அன்புக் கணவரும், சின்னமலர் சொர்ணம், காலஞ்சென்றவர்களான அக்கினேஸ் திரவியம், மரியதாஸ் இராசநாயகம், பெனடிற் பேரின்பநாயகம், அல்போன்ஸ் இராசரத்தினம், செல்வரத்தினம் ஆகியோரின் சகோதரனும், அன்ரன் யேசுநாயகம், ஆன் அமலநாயகி, ஜோர்ச் பாலநாயகம், போல் கிறிஸ்துநாயகம், கெலன் சாந்தநாயகி, ஜீன் வசந்தநாயகி, குயின் மரியநாயகி, ஜேன் இதயநாயகி ஆகியோரின் பாசமிகு தந்தையும், அனிற்றா, புவிநாயகம், கலையரசி, பிறேமா, அல்பிரட் றோகான், றட்லி நிக்கலஸ், ஜெரி நோர்மன், யூஜின் ஆகியோரின் மாமனாரும், தயாளன், றஜனி, ஜெனி, ஜீவா, தயாபரன், ஜனனி, எழிலன், எட்வின், காலஞ்சென்ற டன்ஸ்ரன் மற்றும் ஜெனிபர், எட்மன், எமிலினி, அஞ்சலோ, ஆன்றியன், றுக்ஸி ஆகியோரின் பேரனும், அஸ்வினி, அப்றோன், கவின் அவர்களின் பூட்டனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் August மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அன்று மாலை 05:00 மணி தொடக்கம் 09:00 மணிவரையும், August மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி தொடக்கம் 09:30 மணிவரையும் இல 4164 Sheppard Ave Eல் அமைந்துள்ள Ogden funeral home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 10:00 மணிக்கு அதே இடத்தில்; திருச்சடங்குகள் நடைபெற்று, பின்னர்;; இல 7770 Steeles Ave E ல் அமைந்துள்ள Christ the King Cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தொடர்புகளுக்கு: 905-239-3663 289-923-0267

 
Posted on [8/17/2011]



 
 
 
 
 
 
For High Speed Broadband Connections
For Dial Up Connections
CMRTV
 
23-Apr-2014
 
 
 
 
 
Links
 
செய்தி [தமிழ்]
News [English]
Entertainment / sports /music
சஞ்சிகைகள் / Magazines
மற்றயவை / Others
 
CTR Natchaththira Vila's Sponsors
Sponsors Sponsors
 
  © 2011 Candian Multicultural Radio. CMR 101.3 FM. All Rights Reserved.