|
|
|
|
|
|
|
|
|
திருமதி. புவனேஸ்வரி (மகேஸ்வரி)துரைராஜா
|
 |
|
 |
தோற்றம் : 11-3-1941 மறைவு: 14-09-2011
|
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபுறோவில் வசித்து வந்தவருமான புவனேஸ்வரி (மகேஸ்வரி)துரைராஜா அவர்கள் செப்டம்பர் மாதம் 14 ம் திகதி புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார காலம்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் மகளும், காலம்சென்றவர்களான ஆசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், காலம் சென்ற துரைராஜாவின் மனைவியும், ஸ்ரீதரன்,சுபத்திரா சுபாசினி (Australia) சுமதி ஆகியோரின் தாயாரும் , கலாரஞ்சினி, Gerrard, பத்மநாதன (Australia) கிருபானந்தன், ஆகியோரின் மாமியாரும், காலம் சென்ற புலேந்திரன் மற்றும் பஞ்சலிங்கம், நகுலேஸ்வரி (இலங்கை ) ஆகியோரின் சகோதரியும் , காலம் சென்ற இராசலட்சிமி, மற்றும் சந்தனாலட்சிமி(சறோ), P.S இராஜரட்ணம்(இலங்கை)
காலம்சென்றவர்களான ஆறுப்பிள்ளை,மகேசன், Dr . அழகக்கோன், Dr. சிவநேசன்(U.K), ஆகியோரின் மைத்துனியும், Steven , Tishani , Shalini , Kevin, Shivan (Australia), Umesha (Australia ) ஆகியோரின் பேத்தியும் அவார
அன்னாரின் பூதவுடல் செப்டம்பர் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை. மாலை 4 மணிமுதல் 8 மணிவரை இல 1591 Elgin Mills Road east ல் உள்ள Elgin Mills Cemetery ல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் செப்டம்பர் மாதம் 19ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 10மணிமுதல் 12மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
416 321 9696
647 710 0155
|
|
|
|
|
|
| Posted on
[9/16/2011] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|